மன்னிப்பு கேட்க மாட்டேன்.. அந்த வழக்கமும் எனக்கில்லை.. செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்

மன்னிப்பு கேட்க மாட்டேன்.. அந்த வழக்கமும் எனக்கில்லை.. செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்கில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 July 2024 2:53 PM GMT
ஆம்ஸ்ட்ராங் கொலை: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை - செல்வப்பெருந்தகை

ஆம்ஸ்ட்ராங் கொலை: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை - செல்வப்பெருந்தகை

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான கைதிகளை கைது செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
7 July 2024 8:03 AM GMT
நீட் தேர்வு குறித்த விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

நீட் தேர்வு குறித்த விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
3 July 2024 8:23 AM GMT
பெரியார் பல்கலை., துணைவேந்தர் விவகாரம்: மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் -  செல்வப்பெருந்தகை

பெரியார் பல்கலை., துணைவேந்தர் விவகாரம்: மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் - செல்வப்பெருந்தகை

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
1 July 2024 4:22 PM GMT
அண்ணாமலை கடும் தாக்கு

4 கட்சி மாறியவருக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாது - செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் தாக்கு

கர்மவீரர் காமராஜர், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
26 Jun 2024 12:42 PM GMT
வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது - செல்வப்பெருந்தகை

வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது - செல்வப்பெருந்தகை

இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2024 7:49 AM GMT
கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது - செல்வப்பெருந்தகை

'கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது' - செல்வப்பெருந்தகை

கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jun 2024 3:29 AM GMT
விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்

விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆறுதல் கூறினார் .
20 Jun 2024 12:27 PM GMT
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமனம்

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமனம்

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவாக எம்.எல்.ஏ அசன்மவுலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 Jun 2024 3:52 PM GMT
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - செல்வப்பெருந்தகை

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் - செல்வப்பெருந்தகை

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
19 Jun 2024 3:41 PM GMT
Babri Masjid, selva perunthagai

பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி குறிப்புகள் நீக்கம்- செல்வப்பெருந்தகை கண்டனம்

வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுவதாக செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
16 Jun 2024 4:00 PM GMT
நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது  தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்

தாக்குதலில் சம்மந்தப்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
15 Jun 2024 12:57 PM GMT