பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
4 April 2025 8:53 AM
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் : செல்வப்பெருந்தகை

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் : செல்வப்பெருந்தகை

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .
3 April 2025 11:56 AM
ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 April 2025 4:35 PM
ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்

ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்

கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கருத்துகளை கூறி இருந்தார்.
2 April 2025 1:26 PM
கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.. - செல்வப்பெருந்தகை

"கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.." - செல்வப்பெருந்தகை

மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
2 April 2025 10:16 AM
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டை ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
31 March 2025 7:14 AM
தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை

தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
29 March 2025 5:57 AM
சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு - செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு - செல்வப்பெருந்தகை கண்டனம்

மத்திய அரசு எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ளது.
27 March 2025 8:23 AM
வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை

வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை

நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும், சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
21 March 2025 9:02 AM
இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை கண்டனம்

இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை கண்டனம்

இளைஞர்களின் கனவுகளை மத்திய ரெயில்வே துறை சிதைக்கின்றது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
19 March 2025 8:50 AM
சுனிதா வில்லியம்சின் சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்: செல்வப்பெருந்தகை

சுனிதா வில்லியம்சின் சாதனை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்: செல்வப்பெருந்தகை

கடுமையான சோதனை நேரத்திலும் உறுதியாக இருந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை படைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
19 March 2025 6:08 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM