ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி
நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
12 Dec 2023 8:24 PM ISTசென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை
ஆருத்ரா நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
10 Dec 2023 11:50 AM ISTமுதல் கட்டமாக ஆருத்ரா மோசடி வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கின் முதல்கட்ட புலன் விசாரணையை முடித்து 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
21 Jun 2023 5:30 AM ISTஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்..!
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
3 May 2023 10:56 AM IST