
பின்னடையும் பொருளாதாரம்
பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் கூறி உள்ளது.
4 Jun 2023 9:05 AM
சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைவு
தேசிய அளவில் உணவு பொருள்களின் விலை குறியீடு குறைந்துள்ள நிலையில் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக பொருளியல்நிபுணர் தெரிவித்தார்.
13 May 2023 6:45 PM
பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி: வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐரோப்பிய மத்திய வங்கி
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3-வது முறையாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.
16 Feb 2023 4:57 PM
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 3:42 AM
பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது; அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து
பணவீக்கம் என்பது நாட்டில்உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின்விலையைப் பொறுத்து, நுகர்வோர்குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.
19 Dec 2022 5:27 AM
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; ஹங்கேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு
ஹங்கேரியில் ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
14 Dec 2022 4:10 PM
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை தொடரும் - ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் எச்சரிக்கை
நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.
2 Dec 2022 4:33 PM
அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6.77 சதவீதமாக சரிவு
கடந்த அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 7.41 சதவீதத்தில் இருந்து 6.77 சதவீதமாக குறைந்துள்ளது.
14 Nov 2022 7:45 PM
பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 6:08 AM
எரிசக்தி விலை உயர்வால் ஐரோப்பாவின் மொத்த பணவீக்கம் உயர்வு - சர்தேச நாணய நிதியம் தகவல்
2022-ல் முழு ஐரோப்பாவிலும் அன்றாட வாழ்க்கை செலவு 7% உயரும் என்று சர்தேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
19 Oct 2022 1:46 PM
செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.41% அதிகரிப்பு
செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது
12 Oct 2022 2:21 PM
ஸ்பெயினில் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு - விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
23 Sept 2022 3:12 PM