நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
13 Nov 2024 7:33 AM IST5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைவு
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.
12 Aug 2024 6:28 PM IST'பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்' - பிரியங்கா காந்தி
பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் ஆனால் பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
26 May 2024 10:04 PM ISTஇந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM ISTவேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் புறக்கணித்து விட்டன: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய மும்பையில் இருந்து இந்தியா தலைவர்கள் சபதமெடுக்க வேண்டும் என சரத் பவார் கூறினார்.
17 March 2024 10:22 PM ISTஅடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு
பணவீக்கத்தைக் குறைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
8 Feb 2024 1:00 PM ISTநாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...!
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தை விட அதிகரித்துள்ளது.
12 Dec 2023 8:52 PM ISTபணவீக்கம் 'மைனஸ்': அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது - ப.சிதம்பரம் கருத்து
பணவீக்கம் மைனசில் அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Nov 2023 6:39 AM ISTதொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
14 Oct 2023 1:17 AM ISTநாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
14 Aug 2023 7:35 PM ISTநைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 11:53 PM IST2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைவு
2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள்ளது.
12 Jun 2023 6:45 PM IST