டவுன் ஆர்ச்-குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் ; மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Aug 2023 12:55 AM ISTநெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா
வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் தொடர்பாக நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதியிலேயே கூட்டம் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2023 1:37 AM ISTதாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
30 May 2023 1:04 AM ISTநெல்லை மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல்
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். கூச்சல், அமளி ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
29 April 2023 1:36 AM IST