ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விபசார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவருடைய ஸ்கூட்டர் இருக்கையில் ரூ.5½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 July 2023 5:04 AM IST
கேரளாவில் கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 பெண்களிடம் 93 பவுன் நகை, ரூ.10 லட்சம் மோசடிபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

கேரளாவில் கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 பெண்களிடம் 93 பவுன் நகை, ரூ.10 லட்சம் மோசடிபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

ஆர்ய ஸ்ரீ (வயது 47). இவர் அங்குள்ள வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
29 April 2023 12:56 AM IST