கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகம்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகம்

பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை மதுப்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
24 April 2025 4:00 PM
கடும் வெப்பம்: கர்நாடகாவில் அரசு அலுவலக நேரம் மாற்றம்

கடும் வெப்பம்: கர்நாடகாவில் அரசு அலுவலக நேரம் மாற்றம்

கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
2 April 2025 2:57 PM
பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
31 March 2025 4:58 AM
கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் தாக்கம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
28 March 2025 1:19 AM
தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள்: தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை வேண்டுகோள்

தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள்: தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை வேண்டுகோள்

போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது.
5 March 2025 6:16 AM
டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி

டெல்லியில் திடீர் மின்தடை பொதுமக்கள் அவதி

டெல்லியில் கடும் வெப்பத்திற்கு இடையே திடீர் மின்தடையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
11 Jun 2024 8:15 PM
சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
9 May 2024 4:32 AM
வாட்டி வதைக்கும் வெயில்.. வங்காளதேசத்தில் 2 வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு

வாட்டி வதைக்கும் வெயில்.. வங்காளதேசத்தில் 2 வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடந்த வாரம் மூடப்பட்டன.
6 May 2024 12:20 PM
சுட்டெரிக்கும் வெயில்: சென்னையின் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: சென்னையின் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்

பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
6 May 2024 8:26 AM
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 May 2024 8:03 AM
நீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்

நீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்

நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
3 May 2024 5:27 AM
வாட்டி வதைக்கும் வெயில்: நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

வாட்டி வதைக்கும் வெயில்: நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 May 2024 3:19 AM