சர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்

சர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்

சுவையைப் போலவே சர்க்கரை பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
15 Oct 2023 7:00 AM IST
தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

தினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

முந்திரியில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முந்திரியில் இருக்கும் ‘ஒலிக் அமிலம்’ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
27 Aug 2023 7:00 AM IST
மாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்

மாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்

மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், மோர் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
13 Aug 2023 7:00 AM IST
பாசுமதி அரிசியின் நன்மைகள்

பாசுமதி அரிசியின் நன்மைகள்

கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4 Jun 2023 7:00 AM IST
கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்

கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
28 May 2023 7:00 AM IST
சிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி

சிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி

ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
21 May 2023 7:00 AM IST
எலும்புகளை வலுவாக்கும் தர்பூசணி விதைகள்

எலும்புகளை வலுவாக்கும் தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மூளையின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
7 May 2023 7:00 AM IST
குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்

குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்

கடற்பாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானமாகும்.
30 April 2023 7:00 AM IST
கொழுப்பைக் கரைக்கும் பார்லி

கொழுப்பைக் கரைக்கும் பார்லி

காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
23 April 2023 7:00 AM IST