புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு வாக்களிக்க வருபவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2024 7:42 PM GMTசிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி பெண் டாக்டர் சாதனை: தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என பேட்டி
டாக்டர் வினோதினி புதுச்சேரி காவல்துறையில் ஓய்வுப்பெற்ற ஐ.ஜி சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 April 2024 3:17 PM GMTபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவோம் - மல்லிகார்ஜுன கார்கே உறுதி
புதுச்சேரியில் இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.
15 April 2024 10:15 AM GMTஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அந்த பெண் நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2024 5:07 PM GMTபுதுச்சேரி: பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
13 April 2024 11:18 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- புதுச்சேரி
புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்குகிறது.
13 April 2024 5:33 AM GMTபிரசாரத்தின்போது முத்தங்களை பறக்கவிட்ட முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு
கடும் வெயில் காரணமாக முன்னாள் அமைச்சருக்கு சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
11 April 2024 3:21 AM GMTதொண்டர்களை நோக்கி முத்தங்களை பறக்க விட்ட முன்னாள் அமைச்சர்
புதுவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
10 April 2024 4:27 AM GMTகள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்: இடையூறாக இருந்த கணவர்... மனைவி செய்த கொடூரம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 April 2024 5:49 AM GMTபுதுச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
7 April 2024 1:56 AM GMTபுதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
31 March 2024 11:17 AM GMTபுதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
31 March 2024 9:28 AM GMT