
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு கோவில் பூசாரி கொலை
பூசாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
20 April 2025 1:21 PM IST
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.
19 April 2025 6:56 PM IST
வங்கி அதிகாரிகள் டார்ச்சர்.. கணவரின் தற்கொலை கடிதத்துடன் மனைவி புகார்
வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திருக்கனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
19 April 2025 5:16 PM IST
தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும் -மீன்வளத்துறை எச்சரிக்கை
மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க மீன்வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 April 2025 4:18 PM IST
புனித வெள்ளியை ஒட்டி புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி பிரார்த்தனை
இயேசு கிறிஸ்துவின் அளப்பரிய தியாகத்தைப் புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது என்று புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
17 April 2025 1:58 PM IST
புதுவை: திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது
திரௌபதி அம்மன் கோவில் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், மே 2-ந்தேதி தீமிதிஉற்சவமும் நடக்கிறது.
17 April 2025 1:22 PM IST
புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்
புதுச்சேரியில் 2 மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
10 April 2025 3:01 AM IST
புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் சேவை ரத்து
புதுச்சேரி - திருப்பதி செல்லும் மெமு ரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5 April 2025 2:02 PM IST
லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2 April 2025 2:37 PM IST
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம்
யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 March 2025 12:41 PM IST
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
26 March 2025 3:18 PM IST
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்
சபாநாயகர் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரை உடனடியாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.
24 March 2025 12:22 PM IST