நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2024 8:51 AM GMT'ஜெய்பீம் படத்தின் நோக்கம் முழுமையடைந்துள்ளது' - தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா..!
'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3 Nov 2023 9:23 AM GMT2 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஜெய்பீம்'.. படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்...!
'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
2 Nov 2023 1:02 PM GMT'ஜெய்பீம் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தை வழிமொழிகிறேன்' - திருமாவளவன் பேட்டி
‘ஜெயபீம்’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தை வழிமொழிவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 7:56 PM GMT'ஜெய்பீம் படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?' - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்
‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Aug 2023 5:12 PM GMTஜெய்பீம் பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தாரை இழிவுபடுத்தியதாக கூறி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2023 7:49 AM GMT`ஜெய்பீம்' மணிகண்டன் நடிக்கும் புதிய படம்
சூர்யாவுடன் `ஜெய்பீம்' படத்தில் நடித்து பிரபலமான மணிகண்டன், `குட்நைட்' படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது....
11 Aug 2023 7:40 AM GMTஜெய்பீம் பட வழக்கு - விரைந்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்
விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்
6 July 2023 3:03 PM GMTகோவா பட விழாவில் திரையிட சூர்யாவின் 'ஜெய்பீம்' உள்பட 3 தமிழ் படங்கள் தேர்வு
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது.
23 Oct 2022 1:08 AM GMTபீஜிங் திரைப்பட விழாவில் அசத்திய 'ஜெய்பீம்' - படத்தை பார்த்து கண்ணீர் சிந்திய ரசிகர்கள்
பீஜிங் திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்தவர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோரது நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
22 Aug 2022 12:29 AM GMTஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
"ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை" என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
6 Jun 2022 2:52 PM GMT