
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி: மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதி வழங்கும் மத்திய அரசு
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிக்கான மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
5 Oct 2024 12:24 PM
சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் கோரிக்கையை ஏற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
3 Oct 2024 4:49 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பேர் பயணம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் .
1 Oct 2024 9:44 AM
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
புனேயில் பெய்த கனமழை காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
28 Sept 2024 12:17 AM
சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில்... வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு
ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
22 Sept 2024 6:51 AM
மெட்ரோ 2-ம் கட்டம்: கிரீன்வேஸ் சாலை - அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி வெற்றி
காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
20 Sept 2024 7:21 AM
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை: மத்திய அரசுக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம்
மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசு பாரபட்ச போக்கை கடைபிடிப்பதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 Sept 2024 6:23 PM
மெட்ரோ ரெயிலை அதிகம் விரும்பும் மக்கள்.. கடந்த மாதம் 95.43 லட்சம் பேர் பயணம்
மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
2 Sept 2024 6:46 AM
சென்னை மெட்ரோ ரெயிலில் 'தி கோட்' படத்தின் போஸ்டர்
'தி கோட்' படக்குழுவினர் புரமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
31 Aug 2024 10:56 AM
மெட்ரோ ரெயில் திட்டம்: ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்த 'கொல்லி' சுரங்கம் தோண்டும் இயந்திரம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது.
30 Aug 2024 10:19 AM
ஓசூர்-பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டம் - நிர்வாக குழுவினர் நேரில் ஆய்வு
ஓசூர்-பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
27 Aug 2024 4:24 PM
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
25 Aug 2024 11:51 PM