மெட்ரோ ரெயிலில் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்

மெட்ரோ ரெயிலில் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்

டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்தது.
20 May 2024 4:02 PM
மெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. கூற வைத்ததாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
21 May 2024 6:25 AM
மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது

மெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது

கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள் எழுதிய விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 8:19 AM
Puneeth Rajkumar name for metro rail station?

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமார் பெயர்?

பாட்டரி டவுன் மெட்ரோ நிலையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க கோரிக்கைகள் எழுந்தன.
11 Jun 2024 1:57 AM
பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிசீலனையில் உள்ளது -  அமைச்சர் தங்கம் தென்னரசு

பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
26 Jun 2024 9:02 AM
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம்: நிர்வாகம் தகவல்

ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 July 2024 10:46 AM
மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி குழு நாளை ஆய்வு

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி குழு நாளை ஆய்வு

சென்னையை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ளது.
2 July 2024 7:17 AM
பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
4 July 2024 5:11 AM
மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வசதி: டிசம்பரில் அமலாகிறது

மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வசதி: டிசம்பரில் அமலாகிறது

புதிய செயலி உருவாக்கப்பட்டு ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 July 2024 7:29 PM
ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் செல்லும் வசதி - டிசம்பர் மாதம் அமல்

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் செல்லும் வசதி - டிசம்பர் மாதம் அமல்

பொதுமக்கள் 3 வித போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
10 July 2024 9:22 AM
மெட்ரோ ரெயில் பணி: மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி: மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 July 2024 2:55 PM
நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம்

நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம்

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 July 2024 2:23 PM