பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sep 2023 12:09 PM GMTபூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது - பயணிகள் உயிர் தப்பினர்
பூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் மின்சார ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் கீழே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர்.
23 Sep 2023 6:28 AM GMTபூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sep 2023 1:59 PM GMTஜனநாயக அமைப்பில் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அனைவரையும் வற்புறுத்த இயலாது - சென்னை ஐகோர்ட்டு
ஜனநாயக அமைப்பில் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அனைவரையும் வற்புறுத்த இயலாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
8 Sep 2023 10:42 AM GMTஅரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
பூந்தமல்லி அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2023 8:33 AM GMTபூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
25 Aug 2023 11:28 AM GMTபூந்தமல்லி அருகே பொக்லைன் எந்திரம் மீது அரசு பஸ் மோதல்
பூந்தமல்லி அருகே பொக்லைன் எந்திரம் மீது அரசு பஸ் மோதல் 13 பேர் காயம் அடைந்தனர்.
20 Aug 2023 2:46 PM GMTமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
4 Aug 2023 10:31 AM GMTபூந்தமல்லி அருகே ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
பூந்தமல்லியில் ரூ.2 கோடி போதைப்பொருளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 10:22 AM GMTபூந்தமல்லியில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு
பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி கோவில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
3 Aug 2023 7:52 AM GMTபூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
பூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
24 July 2023 9:12 AM GMTபூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 10:00 AM GMT