அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.
12 Nov 2024 8:56 PM ISTடெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்
சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2024 6:22 AM ISTகனடா- இந்தியா உறவில் மீண்டும் விரிசல்..?
காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2024 12:30 AM ISTகாலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள சிறையில் உளவு கேமரா, மொபைல் போன்கள் பறிமுதல்
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
17 Feb 2024 7:59 PM ISTசுவரில் எழுதப்பட்ட காலிஸ்தான் ஆதரவு வாசகம்.. டெல்லியில் பரபரப்பு
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான எஸ்எப்ஜே தெரிவித்திருந்தது.
19 Jan 2024 3:44 PM ISTபஞ்சாப் முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை மிரட்டல்
குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jan 2024 5:42 AM ISTஅமெரிக்கா; இந்து கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவில் இதுபோல் இந்து கோவிலில் வெறுப்புப் பிரசாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல.
23 Dec 2023 2:58 PM ISTகனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
22 Nov 2023 1:15 PM ISTஇங்கிலாந்து தலைவர்களிடம் காலிஸ்தான் பிரச்சனையை எழுப்பிய ஜெய்சங்கர்
இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
16 Nov 2023 6:08 PM ISTஇந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம்
இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
2 Oct 2023 1:10 AM ISTகாலிஸ்தான் பயங்கரவாதிகள்-ரவுடி கும்பல் தொடர்பு: 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை - ஒருவர் கைது
காலிஸ்தான் பயங்கரவாதிகள்-ரவுடி கும்பல்கள் இடையிலான தொடர்பை கண்டுபிடிக்கும் விதமாக என்.ஐ.ஏ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
28 Sept 2023 3:23 AM ISTகனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள்.. ஜஸ்டின் ட்ரூடோவிடம் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி
திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கும்பல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை கனடாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
11 Sept 2023 3:03 PM IST