விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
6 Sept 2024 7:18 PM ISTஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!
பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய பட்டுவாடா முறை பெரும் நிவாரணமாக இருக்கும்.
4 Sept 2024 6:18 PM ISTஅரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு
அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 Jan 2024 4:55 PM ISTசத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2023 9:41 PM ISTபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீா்மானம் நிைறவேற்றப்பட்டது.
8 Oct 2023 1:11 AM ISTஇன்று முதல் ரூ.4,000: திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..! முதல்-அமைச்சர் வழங்கினார்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
20 Sept 2023 2:39 PM ISTதூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
10 Aug 2023 12:15 AM ISTரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்
வயதான காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
9 Aug 2023 11:08 PM ISTஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தபால் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம் என்று நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளாா்.
11 July 2023 12:15 AM ISTஅரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
அரியானாவில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
7 July 2023 4:02 AM ISTபழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
20 Jun 2023 1:03 AM ISTஅரியானாவில் பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
அரியானாவில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
12 Jun 2023 9:58 PM IST