நெல்லையில் காங்கிரசார் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்; முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் அறிவிப்பு
ராகுல்காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து நெல்லையில் காங்கிரசார் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் அறிவித்துள்ளார்.
9 April 2023 2:01 AM ISTநாங்குநேரியில் வருகிற 15-ந்தேதி ரெயில் மறியல்; காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து நாங்குநேரியில் வருகிற 15-ந்தேதி ரெயில் மறியல் நடத்துவது என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
9 April 2023 1:49 AM ISTதூத்துக்குடியில் 15-ந் தேதி காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 April 2023 12:15 AM IST