
கர்நாடகா: விஷ்ணு கோவிலில் ரவி சாஸ்திரி சாமி தரிசனம்
கர்நாடகாவில் உள்ள விஷ்ணு கோவிலில் ரவி சாஸ்திரி சாமி தரிசனம் செய்தார்.
18 March 2025 2:47 PM
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்களை கணித்த ரவி சாஸ்திரி
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோத உள்ளன.
8 March 2025 2:50 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - ஆஸ்திரேலியா அரைஇறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
3 March 2025 6:36 AM
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் நிச்சயம் அரையிறுதிக்கு வர வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
11 Feb 2025 1:05 AM
அந்த போட்டியில் தோற்றால் டாக்சி டிரைவர் கூட உங்களை கேள்வி கேட்பார் - கம்பீருக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு எதிராக எப்படியாவது வெற்றி பெறுங்கள் என்று கம்பீரை ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.
7 Feb 2025 11:37 AM
சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் - ரவி சாஸ்திரி, பாண்டிங் கணிப்பு
ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
2 Feb 2025 3:11 AM
டிராவிட், ரவி சாஸ்திரியை விட கம்பீர் வித்தியாசமானவர் - இந்திய முன்னாள் கேப்டன்
பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 5:02 AM
முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி
முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
7 Jan 2025 6:59 AM
விராட் 3-4 வருடங்கள் விளையாடலாம்.. ஆனால் ரோகித்.. - ரவி சாஸ்திரி
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் விராட் தடுமாறி வருகின்றனர்.
31 Dec 2024 7:03 AM
விராட் கோலி பார்மில் இல்லை என்று நான் நினைக்கவில்லை - ரவி சாஸ்திரி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
25 Dec 2024 5:32 AM
இது சீனியர் வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் - ரவி சாஸ்திரி
பும்ரா மட்டும் இல்லையென்றால் இத்தொடரில் இந்தியா வீழ்ந்திருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
21 Dec 2024 4:27 PM
இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப ரோகித் அதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி ஆலோசனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
9 Dec 2024 6:07 AM