
அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா!
நீங்கா புகழ்கொண்ட திருக்குறளை நமக்கு தந்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் உள்ள சிலை ஒரு நினைவாலயம் ஆகும்.
6 Jan 2025 1:02 AM
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6 அடி உயர திருவள்ளுவர் சிலை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
2 Jan 2025 4:42 PM
தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைப்பதே என் வாழ்நாள் கடமை: மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
31 Dec 2024 5:54 AM
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர்: மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
31 Dec 2024 2:09 AM
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 12:01 PM
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
29 Dec 2024 4:11 PM
தடைகளைத் தகர்த்து தமிழ்நாடு முன்னேறும் - மு.க.ஸ்டாலின்
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 Dec 2024 12:20 PM
கன்னியாகுமரியில் திறப்புக்கு தயாரான கண்ணாடி பாலம்
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.
29 Dec 2024 11:21 AM
3 நாட்கள் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
வரும் 30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை பட்டிமன்றம், கருத்தரங்கத்துடன் 3 நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
26 Dec 2024 1:26 PM
வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 6:01 AM
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா விழிப்புணர்வு பேருந்துகள் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேருந்துகளின் இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
24 Dec 2024 9:02 AM
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
24 Dec 2024 6:50 AM