
சாலையோர வியாபாரிகளுக்கு வணிக கியாஸ் சிலிண்டர்
சாலையோர வியாபாரிகளுக்கு வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது.
27 Oct 2022 8:07 PM
சமையல் கியாஸ் விலையேற்றம் நவீன விறகு அடுப்புக்கு மாறும் இல்லத்தரசிகள்
ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் சமையல் கியாஸ் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து நவீன விறகு அடுப்புக்கு மாறிவருகின்றனர்.
15 Oct 2022 5:19 AM
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது.
1 Oct 2022 8:57 AM
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம்
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
29 Sept 2022 9:37 AM
பால்கர் அருகே தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி- 8 பேர் படுகாயம்
பால்கர் அருகே தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர்.
28 Sept 2022 11:45 PM
பீகாரில் படகில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது.
7 Aug 2022 12:09 AM
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்ப்பு
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
6 July 2022 5:33 PM
குடிசை வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயற்சித்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் படுகாயம்
குடிசை வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயற்சித்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
21 Jun 2022 10:28 AM
புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு
புதிய சமையல் கியாஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 200 ஆக நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
16 Jun 2022 11:13 PM
கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது
பெரியபாளையம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்தது.
6 Jun 2022 3:31 PM
ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி சாவு
விஜயநகரில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
5 Jun 2022 9:36 PM