
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு - 26 ரெயில்கள் தாமதம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரெயில்கள் அதிகபட்சமாக 6மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது
2 Jan 2024 4:51 AM
பராமரிப்பு பணி: ஜனவரி 1-ந் தேதி முதல் திருச்செந்தூர் செல்லும் ரெயில்கள் ரத்து..!!
ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2023 5:16 PM
தூத்துக்குடிக்கு வழக்கம்போல் ரெயில்கள் இயங்கும் - ரெயில்வே நிர்வாகம்
ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
22 Dec 2023 2:11 AM
மிக்ஜம் புயல் எதிரொலி: இன்று 24 ரெயில்கள் ரத்து
தொடர் கனமழை காரணமாக கொருக்குப்பேட்டை, ஆவடி உள்பட பல்வேறு முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.
4 Dec 2023 7:05 PM
சென்னையில் ரத்துசெய்யப்பட்ட ரெயில்கள், மாற்று ரெயில்நிலையம் மூலம் புறப்பட ஏற்பாடு
கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது.
4 Dec 2023 7:48 AM
'மிக்ஜம்' புயல்: நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து
'மிக்ஜம்' புயல் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 12:03 PM
தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
21 Nov 2023 6:35 PM
தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து.!
ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன.
17 Nov 2023 6:07 AM
சென்னையில் இருந்து 4.30 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களை விட 1,895 சிறப்பு பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது.
10 Nov 2023 5:13 PM
"ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது" மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் தெரிவித்தார்.
8 Nov 2023 11:20 AM
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!
கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
21 Oct 2023 4:01 PM
புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 6:05 PM