புனே கார் விபத்து: ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை குப்பையில் வீசிய டாக்டர்கள்: பகீர் தகவல்
புனே கார் விபத்து சம்பவத்தில் மற்றொரு அதிரடி திருப்பமாக விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மது குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க ரத்த மாதிரியை மாற்றிய 2 அரசு டாக்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
28 May 2024 3:30 AM GMTகாவல்துறை - போக்குவரத்துத்துறை மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
25 May 2024 11:09 AM GMTஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை அளித்த விளக்கம்
ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 8:21 AM GMTவாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது - காவல்துறை எச்சரிக்கை
வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
27 April 2024 5:05 PM GMTஈஷா யோகா மைய வழக்கு: ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
18 April 2024 9:35 AM GMT'வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்' - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி
வேங்கைவயல் வழக்கின் புலன்விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
16 April 2024 9:12 AM GMTகோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்? - காவல்துறை விளக்கம்
கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
15 March 2024 10:04 AM GMTபோதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.
11 March 2024 6:25 AM GMTபோதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் போதைப்பொருளின் நடமாட்டம் தீவிரமாகியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 7:31 AM GMTஉ.பி.யில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீசார் மீது வழக்குப்பதிவு
போலீஸ் இன்ஸ்பெக்டரின் தொப்பியுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
5 March 2024 12:27 PM GMTவினாத்தாள் கசிந்த விவகாரம்; உத்தர பிரதேச மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை ரத்து செய்து உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
5 March 2024 11:45 AM GMTபெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி; டெல்லியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
2 March 2024 9:19 AM GMT