டிராகன் பழங்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
கோலார் தங்கவயலில் டிராகன் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வருவாய் கிடைப்பதாக கூறியுள்ளனர்.
15 Oct 2023 12:15 AM ISTநெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு
ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நெகமத்தில் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:30 AM ISTசம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?
காவிரி பாசன பகுதி சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Oct 2023 3:14 AM ISTசம்பா சாகுபடி பணிகள் தொடங்கின
கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நாற்று பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
28 Sept 2023 11:34 PM ISTதீர்மானம்
குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Sept 2023 12:15 AM ISTபருத்தி, மிளகாய் சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் விவசாயிகள்
பருவ மழையை எதிர்பார்த்து முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் பருத்தி, மிளகாய் சாகுபடிக்காக விவசாயிகள், டிராக்டர் மூலம் உழுது நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
31 Aug 2023 12:15 AM ISTகுறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
30 July 2023 12:15 AM ISTமுதல்போக சாகுபடி நடவு பணி தீவிரம்
கம்பம் பகுதியில் முதல்போக சாகுபடி நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது
26 Jun 2023 12:30 AM ISTகுறுவை சாகுபடி பணி தீவிரம்
நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 Jun 2023 12:15 AM ISTபருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்
பருத்தியில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்
22 April 2023 12:15 AM ISTதென்னைக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி
ஏனாதி ஊராட்சியில் தென்னை சாகுபடிக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வருகிறாா்கள்.
14 March 2023 12:03 AM ISTகுறைவான மழையை பயன்படுத்தி சோளம் சாகுபடி
தோகைமலை பகுதியில் குறைவான மழையை பயன்படுத்தி சோளம் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
10 March 2023 12:26 AM IST