தோனி, ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்
தோனி மற்றும் ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
25 Nov 2024 9:16 AM ISTசி.எஸ்.கே எடுக்கவில்லை என்றால் இந்த அணியில் இடம் பெற விரும்புகிறேன் - துஷார் தேஷ்பாண்டே
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை, நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.
23 Nov 2024 8:31 AM ISTசி.எஸ்.கே அணியில் நீடிக்கும் தோனி - தக்கவைத்த வீரர்கள் அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
31 Oct 2024 5:46 PM ISTஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. அணி இந்த 5 வீரர்களைத்தான் தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங் கணிப்பு
ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 9:10 AM ISTஐ.பி.எல். 2025: ருதுராஜ், ஜடேஜாவுக்கு சம ஊதியம்...? - வெளியான தகவல்
ஐ.பி.எல். 2025க்கான மெகா ஏலம் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
21 Oct 2024 8:55 AM ISTசி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு - மதீஷா பதிரனா
சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என மதீஷா பதிரனா கூறியுள்ளார்.
24 July 2024 10:01 AM ISTபெங்களூரு - சி.எஸ்.கே போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - பிரையன் லாரா கணிப்பு
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
17 May 2024 11:58 AM ISTகர்நாடகாவில் நாளை மிககனமழைக்கு வாய்ப்பு...பெங்களூரு - சி.எஸ்.கே போட்டி நடைபெறுவதில் சிக்கல்...?
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
17 May 2024 11:34 AM ISTதோனியுடன் விளையாடியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் -ரஷித் கான்
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
11 May 2024 11:41 AM ISTநான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன் - சாய் சுதர்சன்
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.
11 May 2024 11:23 AM ISTஐ.பி.எல்; குஜராத் - சி.எஸ்.கே போட்டிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
11 May 2024 10:03 AM ISTஎங்கள் அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது - தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
11 May 2024 8:05 AM IST