வங்கக்கடலில் உருவாகிறது, 'டானா' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தற்போது உருவாக உள்ள புயலுக்கு கத்தார் நாடு பெயர் சூட்டி உள்ளது.
21 Oct 2024 4:38 AM ISTலெபனானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்: கத்தார் அறிவிப்பு
லெபனானில் சண்டையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அளிக்க கத்தார் முன்வந்துள்ளது.
4 Oct 2024 2:07 PM ISTஅமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி. குற்றவாளி - கோர்ட்டு அறிவிப்பு
ஆளுங்கட்சி எம்.பி. மெனண்டெஸ் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்களை குற்றவாளி என கோர்ட்டு உறுதிசெய்தது.
18 July 2024 1:26 AM ISTஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்
கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
11 Jun 2024 7:35 AM ISTஅல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி
அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
6 May 2024 12:31 PM ISTநாடு திரும்பினார் பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கத்தாரிலிருந்து இந்தியா திரும்பினார்.
15 Feb 2024 10:24 PM ISTகத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
15 Feb 2024 4:25 PM ISTகத்தார் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Feb 2024 11:28 PM ISTஉலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்
எங்கெல்லாம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்களோ, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்திய அரசு பணியாற்றுவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
14 Feb 2024 1:15 PM ISTபிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம்
பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் செல்கிறார்.
12 Feb 2024 7:51 PM ISTகத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - காங்கிரஸ்
கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
12 Feb 2024 6:25 PM ISTகத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தாரில் விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர்.
12 Feb 2024 12:46 PM IST