கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு - காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2024 10:22 AM GMTபெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து - மதுபோதையில் வந்த நபர் வெறிச்செயல்
மதுபோதையில் வந்த நபர், பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
30 March 2024 4:51 PM GMTஉளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி
விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி ஆகினர்.
16 Dec 2023 1:36 AM GMTநள்ளிரவில் நடந்த பயங்கரம்: உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
30 Sep 2023 1:20 AM GMTஉளுந்தூர்பேட்டை: கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை தீ வைத்து அழித்த போலீசார்
உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் 220 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
20 Jun 2023 5:00 PM GMTஉளுந்தூர்பேட்டை: தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 15-க்கும் மேற்பட்டோர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து, சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
19 Feb 2023 11:26 AM GMTரூம் போட்டு பதுங்கிய ரவுடிகள்.. சுற்றி வளைத்து தூக்கிய போலீசார்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்
உளுந்தூர்பேட்டை அருகே முதியவர்கள் உள்பட 6 பேரை தாக்கிய சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
3 Nov 2022 3:53 PM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு என தகவல்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 Oct 2022 2:53 PM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள்!
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.
3 Oct 2022 3:50 AM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் - 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 Oct 2022 3:51 PM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி ஜாலியாக பயணம் - இன்ப அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன.
1 Oct 2022 10:48 AM GMTஉளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது.
18 Aug 2022 4:29 PM GMT