காஞ்சீபுரத்தில் காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
காஞ்சீபுரத்தில் காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
29 July 2023 8:29 AM GMT4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை ஐஸ்அவுசில் நீச்சல் பயிற்சியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
23 July 2023 6:59 AM GMTரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 3:40 PM GMTதலைமறைவாக இருந்தவர் கைது
முதலியார்பேட்டை அருகே வெடிகுண்டு வீசி டிரைவர் கொலையில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2023 5:00 PM GMTஓமனா ஒரு கேள்விக்குறி ?
ஓமனாவின் கதையைத் திரைப்படமாக்கும் முயற்சி மலையாள சினிமா உலகில் நடந்து வருகிறது. திரில்லிங்கான இந்த பயங்கர கொலையை செய்துவிட்டு மாயமான ஓமனா இன்னும்பிடிபடாததால் 27 ஆண்டுகளாக இன்னும் முடிச்சி அவிழ்க்கப்படாத புதிராகவே உள்ளது.
27 April 2023 12:32 PM GMTதாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர்மனைவியுடன் தலைமறைவு
காரிமங்கலம் அருகே தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர் மனைவியுடன் தலைமறைவானார்.
18 April 2023 7:14 PM GMTபரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி இருந்தார்... தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளி கைது
பரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2023 5:19 AM GMTரூ.1¾ லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு
ரூ.1¾ லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு
17 Dec 2022 6:45 PM GMTதலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
7 Dec 2022 6:45 PM GMTதொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார்
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடமாநில தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவான வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கொலையாளி குஜராத்தில் பிடிபட்டார்.
20 Nov 2022 1:55 PM GMTதிருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது - வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம்
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம் ஆனது.
12 Oct 2022 8:43 AM GMTஜாமீனில் வந்தவர் திடீர் தலைமறைவு
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் திடீர் தலைமறைவு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு
8 Sep 2022 4:30 PM GMT