வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

சென்னை மயிலாப்பூரில் வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றி மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
3 Feb 2023 5:43 AM GMT
ரூ.13½ லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனை

ரூ.13½ லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனை

கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.13½ லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனை
25 Jan 2023 6:45 PM GMT
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Jan 2023 7:09 AM GMT
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
18 Jan 2023 6:45 PM GMT
மருந்துசீட்டு இல்லாமல் மருந்து விற்றால் கடையின் உரிமம் ரத்து -  தமிழக அரசு அதிரடி

மருந்துசீட்டு இல்லாமல் மருந்து விற்றால் கடையின் உரிமம் ரத்து - தமிழக அரசு அதிரடி

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2023 11:59 AM GMT
இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை

இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை

பொங்கல் பண்டிகையின்போது இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று மதுபாட்டில் விற்பனை 2 வாலிபா்கள் கைது
16 Jan 2023 6:45 PM GMT
ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
14 Jan 2023 7:30 PM GMT
வடலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி வடலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
14 Jan 2023 6:45 PM GMT
சேலத்தில் களை கட்டியது பொங்கல் விற்பனை

சேலத்தில் களை கட்டியது பொங்கல் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. கரும்பு, மஞ்சள் குலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
13 Jan 2023 7:44 PM GMT
பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரம்

பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரம்

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனையானது. விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
13 Jan 2023 6:46 PM GMT
ரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை

ரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை

பரமத்திவேலூரில் ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடந்தது.
10 Jan 2023 7:45 PM GMT
அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
10 Jan 2023 6:45 PM GMT