சாப்பிடும்போது தவறுதலாக மட்டன் எலும்பை விழுங்கிய முதியவர்... வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்
தெலங்கானாவில் 66 வயது முதியவரின் உணவுக் குழாயில் சிக்கிய மட்டன் எலும்பை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.
15 May 2024 4:50 PM GMTபொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்
தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிது.
4 April 2024 4:48 AM GMTதெலங்கானாவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது: அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு
இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
28 Nov 2023 6:29 PM GMTதெலுங்கானா சட்டசபை தேர்தல் : ஐதராபாத்தில் நவ.29, 30 தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
28 Nov 2023 10:15 AM GMTதெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்
சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது.
24 Nov 2023 7:38 PM GMTதெலங்கானா: முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவை எதிர்த்து மாநில காங். தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
8 Nov 2023 10:11 AM GMTதெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
தெலங்கானாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 6:24 AM GMTதமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில அரசு ஆர்வம்
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
31 Aug 2023 4:03 PM GMTதெலங்கானா: சிமெண்ட் தொழிற்சாலையில் திடீர் விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது.
25 July 2023 11:41 AM GMTதெலுங்கானாவில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2023 3:55 PM GMTதிடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு...- பதறிப்போன அதிகாரிகள்.!
ஆற்றில் தவறி விழுந்த அமைச்சரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பத்திரமாக மீட்டனர்.
9 Jun 2023 8:55 AM GMTதலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்குவிக் தடவிய மருத்துவர்.! - தெலங்கானாவில் அதிர்ச்சி
தெலங்கானாவில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் மருத்துவர் ஒருவர் பெவிக்குவிக் தடவிய சம்பவம் நடந்துள்ளது.
7 May 2023 4:48 AM GMT