திராவிட மாடல் ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் - ஓபிஎஸ் அறிக்கை

'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் - ஓபிஎஸ் அறிக்கை

'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 May 2023 6:49 AM GMT
சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னை போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னை போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டுரசித்து வருகிறார்.
6 May 2023 11:25 AM GMT
விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

"விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்"- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
1 May 2023 6:23 AM GMT
ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர் - சுற்றிவளைத்த போலீசார்.. - திருச்சியில் பரபரப்பு!

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர் - சுற்றிவளைத்த போலீசார்.. - திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரமாண்ட மாநாடு நடந்தது.
25 April 2023 1:40 AM GMT
பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி -  ஓ.பன்னீர்செல்வம்

பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார். கட்சி நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது விசாரணை நடத்தி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் நடந்த முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.
24 April 2023 8:55 PM GMT
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 April 2023 11:24 AM GMT
திருச்சி மாநாடு: அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை..!

திருச்சி மாநாடு: அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை..!

திருச்சியில் அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
23 April 2023 7:22 AM GMT
வேலை நேரத்தை 12-மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வேலை நேரத்தை 12-மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12-மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன்வடிவினை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 April 2023 3:02 AM GMT
திருச்சி மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா?.. புதிய கொடியா?

திருச்சி மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா?.. புதிய கொடியா?

திருச்சி மாநாட்டு திடலில் கட்டப்பட்டுள்ளது அ.தி.மு.க. கொடியா? புதிய கொடியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
23 April 2023 1:02 AM GMT
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 April 2023 6:12 PM GMT
உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் - ஓ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் - ஓ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
21 April 2023 6:33 AM GMT
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
20 April 2023 6:40 AM GMT