
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 March 2025 7:09 AM
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
10 March 2025 11:10 AM
தி.மு.க. அரசால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திக்கும் அவல நிலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தி.மு.க. அரசால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
9 March 2025 11:26 AM
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான நெல்லை பேராசிரியை - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான நெல்லை பேராசிரியைக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 March 2025 8:22 AM
அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்
அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
8 March 2025 7:30 AM
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 10:29 AM
அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Feb 2025 5:24 AM
மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
25 Feb 2025 9:09 AM
நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள், துரோகம் நிச்சயம் விழும்: ஓ.பன்னீர்செல்வம்
பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 3:02 AM
மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகையை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகையை வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Feb 2025 5:23 PM
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
24 Feb 2025 1:20 AM
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Feb 2025 5:08 PM