நெல்லையில் முழு வீச்சுடன் தொடங்கியது மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி
நெல்லையில் மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Dec 2024 11:17 AM IST6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர்.
22 Dec 2024 10:00 AM ISTமீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்
கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக கேரளாவில் இருந்து குழுவினர் இன்று நெல்லை வருகிறார்கள்.
22 Dec 2024 8:58 AM ISTநெல்லை மருத்துவக்கழிவு விவகாரம்: மேலும் இருவர் கைது
மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
21 Dec 2024 10:43 PM ISTநெல்லை அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: மேலும் 2 வழக்குகள் பதிவு
நெல்லை, நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக...
21 Dec 2024 10:05 AM ISTமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நெல்லை கலெக்டர்
தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை உடனே அகற்றிட வேண்டும் என்று கேரள குழுவினரிடம் நெல்லை கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
20 Dec 2024 10:10 PM ISTவளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல - எடப்பாடி பழனிசாமி
அண்டை மாநில கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட முதல்வருக்கு தெம்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM ISTமருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி கேரளாவில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துக்குள் வந்து மருத்துவக்கழிவுகளை கொட்டி உள்ளனர்.
19 Nov 2023 5:45 AM ISTதாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
4 May 2023 3:04 PM ISTசாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்... தொற்றுநோய் பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வருவதும், அதனை அப்புறப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
25 March 2023 8:55 PM IST