பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் தயாரிப்பு பணி மும்முரம்
திருக்கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரம், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய தேர் கட்டப்படுகிறது.
8 Feb 2024 2:17 PM ISTஈரோடு அருகே தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்
வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
25 Jan 2024 6:13 PM ISTபுனித லூக்கா ஆலய தேர் திருவிழா
வால்பாறையில் புனித லூக்கா ஆலய தேர் திருவிழா நடந்தது.
20 Oct 2023 12:30 AM ISTபுனித குழந்தை தெரசாள் ஆலய தேர் பவனி
புனித குழந்தை தெரசாள் ஆலய தேர் பவனி நடந்தது
2 Oct 2023 12:15 AM ISTதிருவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு தேர் செய்ய உத்தரவிட்ட ஆண்டாள்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்குள்ள...
21 July 2023 3:23 PM ISTதர்மபுரியில்தூய இருதய ஆண்டவர் பேராலய தேர் பவனிஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரி:தர்மபுரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்கு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பேராலத்தில் சிறப்பு...
17 July 2023 1:00 AM ISTநெல்லையப்பர் கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 10:38 AM ISTநீலிவனேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது
நீலிவனேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.
5 May 2023 1:34 AM ISTசித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்
சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்
23 April 2023 6:44 AM ISTதேர் நிலையை அடைந்தது
5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.
17 April 2023 1:05 AM ISTதிருப்பரங்குன்றம் தேரை இழுக்க பாரம்பரியப்படி கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு -2-ந் தேதி நடக்கிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரினை வடம் பிடித்து இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து வருகின்ற 2-ந் தேதி அழைப்பு விடப்படுகிறது.
30 March 2023 2:10 AM IST