மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:33 AM ISTவயநாடு தொகுதி எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் பிரியங்கா காந்தி.
27 Nov 2024 3:01 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
23 Nov 2024 11:58 AM ISTதீவிர தேர்தல் பிரசாரத்திற்காக.. பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை
இன்று வயநாடு செல்லும் பிரியங்கா காந்தி, 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
28 Oct 2024 6:20 AM ISTபிரியங்கா காந்திக்கு ரூ.12 கோடி சொத்து - வேட்புமனுவில் தகவல்
வயநாடு தொகுதியில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
23 Oct 2024 9:51 PM ISTவயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
15 Oct 2024 9:23 PM IST'உங்கள் நிபந்தனையற்ற அன்பு என்னை பாதுகாத்தது' - வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம்
வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, அந்த தொகுதி மக்களுக்கு உணர்வுப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
24 Jun 2024 4:27 AM ISTவயநாடு தொகுதி எம்.பி. பதவி: ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி நேற்று முறைப்படி ராஜினாமா செய்தார்.
19 Jun 2024 1:47 AM ISTகேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
12 Jun 2024 1:09 PM ISTவயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?
வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல்காந்தி எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 Jun 2024 5:16 AM ISTவயநாடு எனது வீடு, மக்களே எனது குடும்பம் - ராகுல்காந்தி
வயநாடு மக்களின் அசைக்கமுடியாத ஆதரவிற்காக ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
3 April 2024 3:59 PM ISTவயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா களம் காண்கிறார்.
3 April 2024 2:46 PM IST