நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து

நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
5 Jun 2024 3:56 AM
ஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து

ஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைய சமகால பெண்கள் அஞ்சுவதை பரவலாக கேட்பதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
21 May 2024 11:05 AM
பாடல் யாருக்கு சொந்தம்; கவிதை மூலமாக வைரமுத்து பதில்

பாடல் யாருக்கு சொந்தம்; கவிதை மூலமாக வைரமுத்து பதில்

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
1 May 2024 6:30 AM
மதுவை ஒரு சமூகம் தள்ளிவைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள் - கவிஞர் வைரமுத்து

'மதுவை ஒரு சமூகம் தள்ளிவைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள்' - கவிஞர் வைரமுத்து

மதுவை அருந்துவது குறித்து அறிவு பெறும் வரை அதனை தள்ளித்தான் வைக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
27 April 2024 4:41 PM
சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 April 2024 3:54 AM
உலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு

உலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு

உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
15 April 2024 3:28 AM
தீயின் பொறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. - துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

தீயின் பொறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. - துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

திருச்சி தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார்.
21 March 2024 5:47 AM
மலேசியாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது

மலேசியாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது

கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட், கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
9 March 2024 7:33 AM
திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர்: விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

திரையில் நல்லவர்; அரசியலில் வல்லவர்: விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
28 Dec 2023 6:46 AM
நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து..!

நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து..!

கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது.
12 Dec 2023 4:01 AM
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறேன் - கவிஞர் வைரமுத்து

'முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறேன்' - கவிஞர் வைரமுத்து

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 1:11 AM
முதல்-அமைச்சர் தூங்க மாட்டார்- கவிஞர் வைரமுத்து சமூகவலைதள பதிவு

முதல்-அமைச்சர் தூங்க மாட்டார்- கவிஞர் வைரமுத்து சமூகவலைதள பதிவு

நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும் முதல்-அமைச்சர் தூங்கமாட்டார் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
5 Dec 2023 3:33 PM