ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்...!

ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்...!

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.
29 Jan 2023 4:22 PM GMT
உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியம் அணிக்கு மீண்டும் மகுடம் கிட்டுமா? - ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியம் அணிக்கு மீண்டும் மகுடம் கிட்டுமா? - ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
28 Jan 2023 11:47 PM GMT
உலக கோப்பை ஆக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா

உலக கோப்பை ஆக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா

9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
28 Jan 2023 7:47 PM GMT
உலக கோப்பை ஹாக்கி  :  இந்தியா - வேல்ஸ் அணிகள் நாளை  மோதல்

உலக கோப்பை ஹாக்கி : இந்தியா - வேல்ஸ் அணிகள் நாளை மோதல்

ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
18 Jan 2023 3:56 PM GMT
கிரிக்கெட்டை விட ஹாக்கிக்கு அதிக ரசிகர்கள் வருகை... நிரம்பி வழிந்த மைதானம்

கிரிக்கெட்டை விட ஹாக்கிக்கு அதிக ரசிகர்கள் வருகை... நிரம்பி வழிந்த மைதானம்

கிரிக்கெட்டை விட ஹாக்கி போட்டியைக் காண அதிக ரசிகர்கள் வந்திருந்தது கவனம் பெற்றுள்ளது.
16 Jan 2023 5:32 PM GMT
உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிரா

உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிரா

ஆட்டநேர இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி டிரா ஆனது.
15 Jan 2023 5:03 PM GMT
உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை ஆக்கியில் 2-வது வெற்றியை குறி வைத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
14 Jan 2023 11:18 PM GMT
ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - மலேசியா அணிகள் மோதின
14 Jan 2023 11:42 AM GMT
ஹாக்கி உலகக்கோப்பை போட்டி:  அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது

ஹாக்கி உலகக்கோப்பை போட்டி: அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது

ஹாக்கி உலகக்கோப்பை போட்டி: அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
13 Jan 2023 10:59 AM GMT
உலக கோப்பை ஹாக்கி போட்டி: முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்

உலக கோப்பை ஹாக்கி போட்டி: முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்

ஒடிசாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.
21 Dec 2022 6:54 AM GMT
நேசன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்

நேசன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'

இந்திய அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம், ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
18 Dec 2022 10:04 PM GMT
எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
6 Nov 2022 11:44 PM GMT