சர்வதேச பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
2 Dec 2024 3:14 AM ISTசர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
1 Dec 2024 4:15 AM ISTசர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி
இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
30 Nov 2024 8:58 AM ISTசர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி
முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே அய்டிலுடன் மோதினார்.
28 Nov 2024 9:42 AM ISTசுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் - இன்று தொடக்கம்
சிந்து தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோனி லியை எதிர்கொள்கிறார்.
19 March 2024 6:55 AM ISTகவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் சமீர் வர்மா வெற்றி
இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை அமெலியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
7 Dec 2023 12:58 AM ISTசர்வதேச பேட்மிண்டன்; இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் அரையிறுதியில் தோல்வி
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முன்னேறியுள்ளது.
3 Dec 2023 2:49 PM ISTசர்வதேச பேட்மிண்டன்; பிரியன்ஷூ ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
1 Dec 2023 7:50 PM ISTசர்வதேச பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் தோல்வி
21-23, 8-21 என்ற நேர் செட்டில் சியாவ் ஹாவ் லீயிடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
30 Nov 2023 1:02 AM ISTதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று முதல் ஜூன் 4-ந் தேதி வரை நடக்கிறது.
30 May 2023 4:38 AM ISTமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
25 May 2023 3:36 AM ISTசுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி
பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
23 March 2023 7:40 AM IST