தகவல்களை பரிமாற பெண்கள் மற்றும் சிறுவர்களை பயன்படுத்த ஐ.எஸ்.ஐ முயற்சி - ராணுவ அதிகாரி தகவல்
தகவல்களை பரிமாற பெண்கள் மற்றும் சிறுவர்களை பயன்படுத்த ஐ.எஸ்.ஐ முயற்சி செய்து வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 4:04 PM GMTமணிப்பூர் வன்முறை எதிரொலி: 30 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; ராணுவம் அதிரடி
மணிப்பூரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 30 பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றுள்ளது என முதல்-மந்திரி பைரன் சிங் கூறியுள்ளார்.
28 May 2023 1:18 PM GMTஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
14 May 2023 11:43 PM GMTமணிப்பூர் வன்முறை; ராணுவம், அசாம் ஆயுத படை உதவியுடன் 23 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு
மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
7 May 2023 6:38 AM GMTஉக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் - 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
5 May 2023 10:06 PM GMTஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
5 May 2023 10:43 AM GMTகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரம்..!
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
24 April 2023 1:56 AM GMTராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி, பயங்கரவாத தாக்குதல் இல்லை- பஞ்சாப் போலீஸ்
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
12 April 2023 4:22 AM GMTபீகாரில் 3 பேர் பலியான விவகாரம்: கயாவில் பீரங்கி குண்டு வீசவில்லை - ராணுவம் விளக்கம்
பீகாரில் 3 பேர் பலியான விவகாரத்தில் தெய்ரி தம்ரியில் பீரங்கி குண்டு வீசவில்லை என ராணுவம் அறிவித்து உள்ளது.
10 March 2023 2:19 AM GMTஅக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
8 March 2023 7:30 AM GMTராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க பாகிஸ்தான் திட்டம்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
5 Feb 2023 6:06 AM GMTஅக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் - ராணுவம் அறிவிப்பு
அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது
4 Feb 2023 7:13 PM GMT