போர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.
20 April 2024 12:18 PM GMTஅமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு
அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
28 Feb 2024 9:05 PM GMTதிருமணம் ஆனதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ நர்சுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாலின சார்பு அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் அனுமதிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Feb 2024 9:18 AM GMTதென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
2 Feb 2024 11:37 PM GMTகாங்கிரசால் சுதந்திரம் கிடைக்கவில்லை - தமிழ்நாடு கவர்னர் பரபரப்பு பேச்சு
நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும்தான் சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
24 Jan 2024 1:01 AM GMTநாடாளுமன்ற தேர்தலின்போது பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jan 2024 6:14 PM GMTஜப்பானுக்கு ரூ.489 கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை ஜப்பான் அரசாங்கம் கோரியது.
17 Dec 2023 12:08 PM GMT"ராணுவத்தில் சேர்ந்து போராட தயார்" - இஸ்ரேல் நடிகை பரபரப்பு பேட்டி
ஹமாசுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் ராணுவத்தில் சேரவும் நான் தயாராக இருக்கிறேன் என்று இஸ்ரேல் பிரபல நடிகை ரோனா லீ ஷிமோன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 6:08 AM GMTஅரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதா?காங்கிரஸ் எதிர்ப்பு
அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
21 Oct 2023 3:39 AM GMTஇஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடந்து வருகிறது.
14 Oct 2023 8:35 PM GMTபோர் எதிரொலி: இஸ்ரேலில் அனைத்து பள்ளி கூடங்களையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழுவினரிடையேயான சண்டையை முன்னிட்டு இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.
10 Oct 2023 5:12 PM GMTபாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி சுட்டு கொலை
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி பைசல் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
30 Sep 2023 7:07 PM GMT