'தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது' - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 Jun 2024 3:40 PM GMTமொபட்டில் சென்ற கோர்ட்டு ஊழியர்: எமனாக வந்த மாடு... நொடியில் நேர்ந்த கொடூரம்
நெல்லையில் மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Jun 2024 2:33 AM GMTவிதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
22 Jun 2024 8:01 AM GMTஇமாச்சல பிரதேசம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Jun 2024 4:30 AM GMTவருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 77 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
20 Jun 2024 8:41 AM GMTநடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
20 Jun 2024 8:38 AM GMTஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
20 Jun 2024 8:21 AM GMTஇலங்கை சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
20 Jun 2024 8:00 AM GMTவிஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ
கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 7:53 AM GMTதொட்டதெல்லாம் தங்கம்... டிராவிட்டுக்குப்பின் அவரை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது - பாக். முன்னாள் வீரர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.
20 Jun 2024 7:49 AM GMTரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு
தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
20 Jun 2024 7:43 AM GMTஅட்லாண்டிக் கடற்கரை அருகே 91 அகதிகளை மீட்ட மொராக்கோ கடற்படை
அட்லாண்டிக் கடற்கரை அருகே 91 அகதிகளை மொராக்கோ கடற்படையினர் மீட்டனர்.
20 Jun 2024 7:28 AM GMT