மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Dec 2024 10:36 AM ISTபட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
22 Nov 2024 1:50 PM ISTதிருவள்ளூரில் ரூ.330 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா: முதல்-அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
பட்டாபிராமில் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
21 Nov 2024 2:46 PM ISTபெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்
பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
5 Nov 2024 11:26 AM ISTபெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த தந்தை, மகள் - திருவள்ளூரில் பரபரப்பு
தந்தை, மகளும் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Nov 2024 9:54 AM ISTகாதல் தொல்லை கொடுத்த வாலிபர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கல்லூரி மாணவியை காதலிப்பதாக வாலிபர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
30 Oct 2024 8:43 AM ISTமழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி
மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
22 Oct 2024 6:16 AM ISTமோட்டார் சைக்கிள் விபத்து: புதுப்பெண் பலியான பரிதாபம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, கணவருடன் சென்ற புதுப்பெண் பலியானார்.
19 Oct 2024 6:10 AM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து: மேலும் 20 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டையில் நடந்த ரெயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
18 Oct 2024 10:47 AM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து - புதிய தகவல்
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
17 Oct 2024 12:27 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் - வெளியான அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
16 Oct 2024 10:09 PM IST'திருவள்ளூரில் 133 இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்' - மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூரில் 133 இடங்களில் கூடுதல் கனமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 8:08 AM IST