
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர்
கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
6 April 2025 4:27 AM
கோடையின் கொடுமையை தணிக்க நீர்மோர் கொடுப்போம் - கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
நீர்மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
30 April 2024 11:04 AM
தமிழ்நாட்டில் 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர்மோர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
நீர்மோர் வழங்கும் திட்டம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
14 March 2024 10:21 AM
தமிழ் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
தோகைமலை தமிழ் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
17 April 2023 6:46 PM
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
15 April 2023 6:51 PM
கரூா் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
கரூா் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
13 April 2023 7:12 PM
வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்
வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
20 March 2023 6:31 PM