வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
31 May 2023 9:46 AM GMTபி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஏவுதல் வெற்றி: செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது
இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
22 April 2023 9:01 AM GMTவடகொரியாவை உளவு பார்க்க செயற்கைக்கோளை ஏவிய ஜப்பான்
தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
27 Jan 2023 4:25 PM GMTரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
ரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Oct 2022 10:40 PM GMTவானிலை மாற்றங்களை துல்லியமாக அறிய அதிநவீன செயற்கைக்கோள் - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தகவல்!
இந்த செயற்கைக்கோள்கள் தீவிர வானிலை மாற்றங்களை பற்றி மிகத் துல்லியமாக எச்சரிக்கை கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
11 Sep 2022 4:31 PM GMT75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணம்..!
புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணத்தில், 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதி-சாட் ஐக் கொண்டு செல்லும்.
5 Aug 2022 9:33 AM GMT"இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் அதிநவீன செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது"
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் அதிநவீன நைஸா செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவுகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
4 Jun 2022 5:20 PM GMT