ரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது: எலான் மஸ்க் குற்றச்சாட்டு


ரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
x

ரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

கீவ்,

போர் நடந்து வரும் உக்ரைனில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் இணைய சேவையை முடக்க ரஷியா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story