
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
கீழ்வேளூர் பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
9 April 2025 12:12 PM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பங்குனி திருவிழாவில் தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
9 April 2025 8:11 AM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா - நிகழ்ச்சிகள் முழு விவரம்
பங்குனி திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
3 April 2025 12:39 PM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ந்தேதி நடைபெற உள்ளது.
3 April 2025 12:05 PM
ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
25 March 2025 5:33 AM
ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
17 March 2025 10:54 AM
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா: 63 நாயன்மார்கள் திருவீதி உலா
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று நடந்த 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 March 2024 3:47 PM
கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா- அதிகார நந்தியில் பக்தர்களுக்கு காட்சியளித்த சந்திரசேகரர்
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
18 March 2024 7:54 AM
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
17 March 2024 10:12 AM
திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. வருகின்ற 28-ந்தேதி திருக்கல்யாணமும், 29-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
15 March 2024 10:29 PM
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா: நாளை மறுநாள் தொடங்குகிறது
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 March 2024 5:19 PM
கொட்டாம்பட்டியில் பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
கொட்டாம்பட்டியில் பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
9 April 2023 7:55 PM