ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: சேலம் அருகே சோகம்
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Oct 2024 4:38 PM ISTபோரூர், பெருங்குடி ஏரிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார்
22 Jun 2024 2:04 PM ISTகுடும்ப தகராறு: 3 வயது மகனை ஏரியில் வீசிய கொடூர தந்தை - அடுத்து நடந்த பரபரப்பு
ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
3 Jun 2024 6:48 AM ISTகோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - ஜி.கே.வாசன்
மழை தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
14 May 2024 11:05 AM ISTமனைவி தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார்: ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவர்
மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை அப்பகுதி மக்களிடம் கணவர் காட்டினார்.
23 April 2024 10:44 AM ISTஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்.. கோடையை சமாளிக்குமா சென்னை?
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
22 April 2024 11:33 AM ISTஉறவினர்களுடன் திருடச்சென்ற வாலிபா் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஏரியில் உடலை வீசிய கொடூரம்
விளைநிலத்தில் பயிர்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
10 April 2024 8:56 AM ISTஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 11:28 PM ISTதூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா?
தூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
11 Oct 2023 12:15 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
8 Oct 2023 5:57 PM ISTஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
6 Oct 2023 12:23 AM ISTஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.
5 Oct 2023 12:32 AM IST