அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் வரன்முறை செய்ய காலநீட்டிப்பு
ிருவாரூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் வரன்முறை செய்ய காலநீட்டிப்பு :கலெக்டர் சாருஸ்ரீ தகவல்
22 Sept 2023 12:15 AM ISTஅங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு
திருவாரூர் நகரில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 12:15 AM ISTநுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு
2023-24-ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் பதிவுசெய்யபும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
15 March 2023 12:05 AM IST