வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை: இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - ராமதாஸ்

வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை: இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - ராமதாஸ்

மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Oct 2024 5:07 AM
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
14 Oct 2024 3:29 AM
வடகிழக்கு பருவமழை - நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை உத்தரவு

வடகிழக்கு பருவமழை - நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை உத்தரவு

மழைக்காலத்தில் தொண்டர்கள் அரசு , பொதுமக்கள் , தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்
13 Oct 2024 4:26 PM
கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

குமரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
13 Oct 2024 3:49 PM
முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள் -  உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாராம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
13 Oct 2024 3:03 PM
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது.
13 Oct 2024 10:08 AM
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Oct 2024 6:35 AM
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்

வடகிழக்குப் பருவமழையின்போது சராசரியாக 44 செ.மீ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
8 Oct 2024 9:47 AM
தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
5 Oct 2024 2:53 PM
வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது.
5 Oct 2024 11:57 AM
வடகிழக்கு பருவமழை: சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி

வடகிழக்கு பருவமழை: சொந்தமாக படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
3 Oct 2024 5:09 AM
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Oct 2024 11:56 AM