முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு: ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி ஈரோட்டில் 500 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
7 May 2023 5:08 AM ISTஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
6 May 2023 4:24 AM ISTதமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 8,822 வீடுகள்-மனைகள் விற்பனையாகாமல் உள்ளன- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 8 ஆயிரத்து 822 வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
3 April 2023 2:34 AM ISTகீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது
கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.
14 March 2023 2:11 AM ISTதுறையூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
துறையூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
13 March 2023 7:40 PM IST